sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாயி வீட்டில் திருடிய 2 பேர் கைது

/

விவசாயி வீட்டில் திருடிய 2 பேர் கைது

விவசாயி வீட்டில் திருடிய 2 பேர் கைது

விவசாயி வீட்டில் திருடிய 2 பேர் கைது


ADDED : செப் 21, 2024 06:50 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சேலம் மாவட்டம் சீரகாபாடியை சேர்ந்த விவசாயி கந்தசாமி, 65. இவரது வீட்டில், கடந்த, 5ல், 6 பவுன், 2 லட்சம் ரூபாய் திருடு-போனது. மறுநாள் அவர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். தனிப்படை அமைத்து, திருடர்களை போலீசார் தேடி வந்தனர்.

நேற்று காலை, தனிப்படை போலீசார் கொம்பாடிப்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாக-னத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில் அவினாசியை சேர்ந்த தர்மகுமார், 45, பாஸ்கர், 23, என்பதும், கந்தசாமி வீட்டில் திருடியவர்கள் என்பதும்

தெரிந்தது.இருவர் மீதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 15க்கும் மேற்-பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதனால்

இருவரையும், போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us