ADDED : செப் 23, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: கிச்சிப்பாளையம் போலீசார், ஹவுசிங் போர்டு, பாரதி நகர் உள்-ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது குறிஞ்சி நகரை சேர்ந்த மாரியப்பன், 30, புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 2,000 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்-களை பறிமுதல் செய்தனர்.அதேபோல் காளிகவுண்டர் காட்டை சேர்ந்த பிரேம்குமார், 29, என்பவரிடம், 3,500 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரையும் கைது செய்தனர்.