ADDED : ஜூன் 18, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்; கொளத்துார் போலீசார் நேற்று, பண்ணவாடி பரி-சல்துறை அருகே காவிரி கரையோரம் ஆய்வு செய்தனர். அப்போது பொக்லைன் வைத்து செம்மண் அள்ளி டிப்பர் லாரியில் கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் வாகனங்களை அப்படியே விட்டு-விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் பொக்லைன், டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், மண் கடத்த முயன்றவர்களை தேடு-கின்றனர்.
