தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரத்த பரிசோதனை 'லேப்'பில் காப்பர், பேட்டரி திருட்டு

ரத்த பரிசோதனை 'லேப்'பில் காப்பர், பேட்டரி திருட்டு

ரத்த பரிசோதனை 'லேப்'பில் காப்பர், பேட்டரி திருட்டு


ADDED : ஜூன் 18, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம், அழகாபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் பிரவீன், 42. குரங்குச்சாவடியில், ரத்த பரிசோ-தனை ஆய்வகம் வைத்துள்ளார்.

அங்கு கடந்த, 9ல், 6 'ஏசி'க்களில் இருந்த காப்பர் ஒயர், 28 மீ., சென்செட் பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச்-சென்றனர். அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us