ADDED : ஜூன் 17, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி:அரசிராமணி
டவுன் பஞ்சாயத்து தலைவர் காவேரி, கவுன்சிலர் உமா, முன்னாள் கவுன்சிலர்
ஆனந்தகுமார் உள்பட, 20க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இருந்து
விலகினர்.
அவர்கள் நேற்று, சேலத்தில் அமைச்சர் பார்த்திபன்
முன்னிலையில், த.வெ.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, அமைச்சர்
வாழ்த்து தெரிவித்தார்.
