/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் 'அட்மிட்'
/
பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் 'அட்மிட்'
ADDED : ஜூலை 06, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனி அருகே சந்து மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு நேற்று இரவு, 7:30 மணிக்கு பூஜை முடிந்தபின், தக்காளி சாதம், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டன. அதை சாப்பிட்ட, 20க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுபோக்கு,
வாந்தி, மயக்கம் ஏற்பட, உடனே அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மிகவும் பாதிக்கப்பட்ட, 2 பேர், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.