sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சூறை காற்றால் 200 வாழைத்தார் சேதம்

/

சூறை காற்றால் 200 வாழைத்தார் சேதம்

சூறை காற்றால் 200 வாழைத்தார் சேதம்

சூறை காற்றால் 200 வாழைத்தார் சேதம்


ADDED : ஏப் 13, 2025 05:27 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி, பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. இதனால் பல இடங்களில் சாலையோர மரங்கள், வீடுகள் முன்புறம் இருந்த மரங்கள் அடியோடு சாய்ந்தன.

குறிப்-பாக பில்லுக்குறிச்சியில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில், 200க்கும் மேற்பட்ட மரங்கள் உடைந்து நாச-மாயின. அடுத்த மாதம் வெட்டும் நிலையில் இருந்த, 200க்கும் மேற்பட்ட தேன்வாழைத்தார்கள் சேதமடைந்தன. அதேபோல் பல இடங்களில் காற்றால், விவசாய பயிர்கள் சேதமடைந்தன.






      Dinamalar
      Follow us