/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நா.த.க., நிர்வாகிகள் உள்பட 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
நா.த.க., நிர்வாகிகள் உள்பட 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
நா.த.க., நிர்வாகிகள் உள்பட 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
நா.த.க., நிர்வாகிகள் உள்பட 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : பிப் 17, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரில், 200 பேர் தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது. அதில், சேலம் எம்.பி., செல்-வகணபதி முன்னிலையில், நா.த.க., தொகுதி பொறுப்பாளர் ரகு, நகர பொறுப்பாளர் தினேஷ் உள்பட, 200க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்து கொண்டனர். அவர்களுக்கு, எம்.பி., சால்வை அணிவித்தார்.
மாவட்ட துணை செயலர் சம்பத், நங்கவள்ளி, கொளத்துார் ஒன்-றிய செயலர் அர்த்தநாரிஸ்ரன், மிதுன் சக்கரவர்த்தி, வீரக்கல்-புதுார், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள் பங்கேற்-றனர்.