sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

21 வீடு இடித்து தரைமட்டம் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பு

/

21 வீடு இடித்து தரைமட்டம் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பு

21 வீடு இடித்து தரைமட்டம் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பு

21 வீடு இடித்து தரைமட்டம் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பு


ADDED : பிப் 04, 2025 06:35 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, தண்ணீர்பந்தல் பகுதி ஆதிதிரா-விடர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள், ஒருசேர திரண்டு வந்து, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தபின் கூறி-யதாவது: எங்களுக்கு, 2002ல், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தலா, 3 சென்ட் அளவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்-பட்டது.

அதில் வீடு கட்டி வசித்து வருகிறோம். அனைவரும் விவசாய கூலி தொழிலாளிகள். இந்த வசிப்பிடத்தை

விட்டால், வாழ்வாதாரத்துக்கு வேறு எங்கும் வீடு, நிலம் எதுவும் கிடை-யாது. இந்நிலையில் கடந்த, 28ல்,

கெங்கவல்லி வருவாய் துறை-யினர், தனி தாசில்தார் ஆகியோர் போலீசார் சகிதமாக வந்து, எங்-களுடைய, 21

குடியிருப்பை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்-டனர். இடிக்க வேண்டாம் என கூறியும் அதிகாரிகள்

கண்டுகொள்-ளவில்லை. அரசு வழங்கிய பட்டாவை காண்பித்தும், அலட்சியப்-படுத்தினர். அதனால், 21

குடும்பத்தினரும் ஆதரவு இன்றி, நிராயு-தபாணியாக நிற்கிறோம்.எனவே மாவட்ட நிர்வாகம், மீண்டும் எங்களுக்கு

இலவச வீட்டுமனைபட்டா வழங்கி, அரசு தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும். அத்துடன் இழப்பீடாக தலா, ஐந்து

லட்ச ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us