தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆட்டோவில் சென்றபோது 2.2 பவுன் சங்கிலி மாயம்

ஆட்டோவில் சென்றபோது 2.2 பவுன் சங்கிலி மாயம்

ஆட்டோவில் சென்றபோது 2.2 பவுன் சங்கிலி மாயம்


ADDED : அக் 08, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 02:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கியம்பட்டியை சேர்ந்தவர் ஜெய-கணேஷ், 49. கடந்த, 4ல்

தஞ்சையில் இருந்து, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் வந்தார்.

அங்-குள்ள தனியார் நகை கடை முன்பிருந்து, ஒரு ஆட்டோ பின்புறம் லக்கேஜை வைத்து விட்டு, அதில் ஏறி அய்யந்திருமாளிகையில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார்.

அய்யந்திருமாளிகை சென்று இறங்கி, லக்கேஜை எடுக்க முயன்ற-போது திறந்திருந்தது. சந்தேகம் அடைந்து சோதனை செய்த-போது, ஒரு பையில் இருந்த, 2.2 பவுன் நகையை காணவில்லை. நேற்று முன்தினம் அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசா-ரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us