sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

24வது ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாடு

/

24வது ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாடு

24வது ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாடு

24வது ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாடு


ADDED : மார் 02, 2026 05:30 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம; நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லுாரி, இந்திய தொழில்நுட்ப கல்வி சங்கம்(ஐ.எஸ்.டி.இ.,) தமிழக பிரிவுடன் இணைந்து, 24வது, ஐ.எஸ்.டி.இ., மாணவர் மாநாட்டை நடத்தியது. கல்லுாரி தலைவர் பாரத்-குமார், எதிர்கால கல்வி முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர்கள், அதியமான் கல்லுாரி இயக்குனர் ரங்கநாத், துபாய் வைஸ் மைண்ட்ஸ் இயக்குனர் ராம்கி விஜயன் பேசினர். ஐ.எஸ்.டி.இ., தலைவர் சங்கர சுப்பிரமணியம், தமிழக பிரிவு செயலர் சவுரிராஜன் உள்ளிட்ட பிர-முகர்கள் பங்கேற்றனர். அவர்கள் நிலையான, புதுமையான எதிர்காலத்தை வடிவமைப்பதில், தொழில்நுட்ப கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இதில் செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மாண-வர்களின் திறன்களை முன்னிலைப்படுத்த வடி-வமைக்கப்பட்ட பல்வேறு ஆற்றல்மிக்க செயல்-பாடு, போட்டிகளை காட்சிப்படுத்தின. படைப்-பாற்றல் உள்ளிட்ட பங்களிப்புகளை அங்கீகரிக்க, ஐ.எஸ்.டி.இ., சிறந்த மாணவர் விருது, 104 பேருக்கு வழங்கப்பட்டது.

மஹேந்ரா பொறியியல் கல்லுாரி களின் செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், குழும முதல்-வர்கள் ரமேஷ், இளங்கோ, புல முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்

களான டாக்டர்கள் தவமணி, வித்யா

ஆகியோரும் பேசினர்.






      Dinamalar
      Follow us