sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓடும் பஸ்சில் 2.5 பவுன் திருட்டு

/

ஓடும் பஸ்சில் 2.5 பவுன் திருட்டு

ஓடும் பஸ்சில் 2.5 பவுன் திருட்டு

ஓடும் பஸ்சில் 2.5 பவுன் திருட்டு


ADDED : ஜன 26, 2025 03:51 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கந்தம்பட்டி, ஹவுசிங் போர்டை சேர்ந்த, செந்தில்குமார் மனைவி சந்திரா, 40. இவர், கந்தம்பட்டியில் இருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல, அரசு டவுன் பஸ்சில் நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு பயணித்தார். மூலப்பிள்-ளையார் கோவில் அருகே வந்தபோது, அவர் அணிந்திருந்த, 2.5 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மயில் மீட்புஓமலுார்: ஓமலுார், அம்மன்கோவில்பட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. 50 அடி ஆழ கிணற்றில், நேற்று காலை மயில் தவறி விழுந்தது. ஓமலுார் தீயணைப்புத்துறையினர் வந்து கிணற்றில் இறங்கி மயிலை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்ததால், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்-பட்டது. சிகிச்சைக்கு பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்-பட்டு, காட்டு ப்பகுதியில் விடப்பட்டது.






      Dinamalar
      Follow us