/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் பாதுகாப்புக்கு 250 போலீசார் பயணம்
/
முதல்வர் பாதுகாப்புக்கு 250 போலீசார் பயணம்
ADDED : நவ 26, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின், இன்று காலை, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பல்வேறு புது திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதனால் பாதுகாப்பு பணிக்கு, சேலம் மாவட்டத்தில் இருந்து கூடுதல் எஸ்.பி., பாலகுமார் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் மதிவாணன், இளங்கோவன், ஈஸ்வரன், செல்வம் உள்பட, 250 போலீசார் நேற்று காலை, ஈரோடு புறப்பட்டனர்.

