/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் சேலம் வந்த 2,600 டன் கோதுமை பருப்பு வகைகள்
/
ரயிலில் சேலம் வந்த 2,600 டன் கோதுமை பருப்பு வகைகள்
ரயிலில் சேலம் வந்த 2,600 டன் கோதுமை பருப்பு வகைகள்
ரயிலில் சேலம் வந்த 2,600 டன் கோதுமை பருப்பு வகைகள்
ADDED : ஜூலை 11, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், வட மாநிலங்களில் விளையும் கோதுமை, பருப்பு வகைகள், உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், சரக்கு ரயில்கள் மூலம் சேலம், அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
அதன்படி மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் இருந்து சரக்கு ரயிலில் நேற்று, 2,600 டன்னில் கடலை பருப்பு, பாசி பருப்பு, பச்சை பயிறு, கோதுமை மூட்டைகள், சேலம் வந்தன. அவற்றை, சத்திரம் மார்க்கெட் ஸ்டேஷனில், சுமைதுாக்கும் தொழிலாளர்கள் இறக்கி, பின் லாரிகளில் ஏற்றி தனியார் குடோன்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பினர்.