sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சூரமங்கலம் மண்டலத்தில் 2ல் சிறப்பு மருத்துவ முகாம்

/

சூரமங்கலம் மண்டலத்தில் 2ல் சிறப்பு மருத்துவ முகாம்

சூரமங்கலம் மண்டலத்தில் 2ல் சிறப்பு மருத்துவ முகாம்

சூரமங்கலம் மண்டலத்தில் 2ல் சிறப்பு மருத்துவ முகாம்


ADDED : டிச 31, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சூரமங்கலம் மண்டலத்தில், ஜன., 2ல், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது.

இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் அறிக்கை: மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம், 4 இடங்களில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நடக்க உள்ளது. முதல்கட்டமாக சூரமங்கலம் மண்டலத்தில் ஜாகீர் அம்மா

பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஜன., 2 காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்க உள்ளது.

மக்களை தேடி முழு உடல் பரிசோதனை என்ற அடிப்படையில், இத்திட்டத்தில், பொது மருத்துவ ஆலோசனை, பொது அறுவை சிகிச்சை, எலும்-பியல் மருத்துவ ஆலோசனை, மகப்பேறு மற்றும் மகளிர் நலன், குழந்தைகள் நலன், இருதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை

உள்ளிட்ட அனைத்து வகை ஆலோசனைகள் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு, சான்-றிதழ்கள் வழங்கப்படும். காப்பீடு திட்ட அட்-டைக்கு விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்-பட்டுள்ளது. விரிவான சுகாதார பரிசோதனை-களை, நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்க்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனை-வரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்






      Dinamalar
      Follow us