/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.3.80 லட்சம் மதிப்பில் காப்பர் திருடியவர் கைது
/
ரூ.3.80 லட்சம் மதிப்பில் காப்பர் திருடியவர் கைது
ADDED : டிச 31, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார், துலுக்கனுார் வழியே செல்லும் மின்-மாற்றிகளில், கடந்த அக்., 30, நவ., 11ல், 3.80 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பர், மின் காந்த சுருள் ஆகியவை திருடு
போனது.
இதுகுறித்து ஆத்துார் மின்வாரிய உதவி பொறி-யாளர் வெங்கடேசன் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்ததில், பழனியாபுரியை சேர்ந்த, பட்டதாரி தமிழ்செல்வன், 21, திருடியது தெரிந்தது. அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.

