sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மோசடி நிறுவனத்தின் நகை, பொருட்கள் ஏலம்

/

மோசடி நிறுவனத்தின் நகை, பொருட்கள் ஏலம்

மோசடி நிறுவனத்தின் நகை, பொருட்கள் ஏலம்

மோசடி நிறுவனத்தின் நகை, பொருட்கள் ஏலம்


ADDED : டிச 31, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், மோசடியில் ஈடுபட்ட பேபி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையும் சொத்து

களான தங்கம், வெள்ளி நகைகள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது ஏலம் விடப்பட்-டன. டி.ஆர்.ஓ., ரவிக்குமார் தலைமை வகித்து ஏலத்தை நடத்தினார்.

முன்வைப்பு தொகை செலுத்திய, 17 பேர் பங்-கேற்றனர். அவர்களில் துரைராஜ் என்பவர், 140.030 கிராம் தங்க நகைளை, 6.83 லட்சம் ரூபாய்க்கும், 121.290 கிராம் வெள்ளி ஆபரணங்-களை, 14,800 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தார். அதேபோல் ஜஸ்ட்வின் ஐ.டி., டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான, 16 'ஏசி' மெஷின்களை, 87,700 ரூபாய்க்கு தண்டபாணி என்பவரும், 21 கணினி-களை, 6,900 ரூபாய்க்கு, சீனிவாசன் என்பவரும் ஏலம் எடுத்தனர்.






      Dinamalar
      Follow us