sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வக்கீலை தாக்கிய 3 பேர் கைது

/

வக்கீலை தாக்கிய 3 பேர் கைது

வக்கீலை தாக்கிய 3 பேர் கைது

வக்கீலை தாக்கிய 3 பேர் கைது


ADDED : டிச 28, 2024 02:29 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: காகாபாளையம் அருகே ராக்கிப்பட்டியை சேர்ந்த வக்கீல் கோவிந்தராஜ், 27. கடந்த, 9 இரவு, 9:45 மணிக்கு, காகாபாளை-யத்தில் சாலையோரம் நின்று, மொபைல் போனில் பேசிக்கொண்-டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த வேம்படிதாளம், ஆனைகுட்டப்பட்டியை சேர்ந்த அருண், 23, தினேஷ், 20, பார்த்-திபன், 24, ஆகியோர், முன்விரோதம் காரணமாக கோவிந்தரா-ஜிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, 3 பேரும், அவரை தாக்கினர்.

காயம் அடைந்த கோவிந்தராஜ், கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்-படி, மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்து, அருண் உள்பட, 3 பேரையும், நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us