sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மதுபாட்டில் விற்ற 3 பேருக்கு 'காப்பு'

/

மதுபாட்டில் விற்ற 3 பேருக்கு 'காப்பு'

மதுபாட்டில் விற்ற 3 பேருக்கு 'காப்பு'

மதுபாட்டில் விற்ற 3 பேருக்கு 'காப்பு'


ADDED : ஆக 25, 2025 03:16 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானம் விற்கப்படுவ-தாக புகார் எழுந்தது. கிச்சிப்பாளையம் போலீசார், நேற்று அங்கு ஆய்வு செய்தபோது, இரு பெண்கள், மதுபானம் விற்றுக்கொண்டி-ருந்தனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மாதம்மாள், 60, மாரி-யம்மாள், 50, என தெரிந்தது. அவர்களிடம், 40 மதுபாட்டில்-களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்-தனர். அதேபோல் களரம்பட்டியில் டாஸ்மாக் மது பாட்டில்களை விற்ற, எருமாபாளையம் ஆலமரத்துக்காட்டை சேர்ந்த ரமேஷ், 34, என்பவரை கைது செய்த போலீசார், 25 பாட்டில்களை பறி-முதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us