/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அருகே பாலத்தின் அடியில் 3 பேர் சடலமாக மீட்பு
/
மேட்டூர் அருகே பாலத்தின் அடியில் 3 பேர் சடலமாக மீட்பு
மேட்டூர் அருகே பாலத்தின் அடியில் 3 பேர் சடலமாக மீட்பு
மேட்டூர் அருகே பாலத்தின் அடியில் 3 பேர் சடலமாக மீட்பு
UPDATED : மே 03, 2024 04:13 PM
ADDED : மே 03, 2024 11:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பணிகனூர் என்ற பகுதியில் பாலத்தின் அருகே பெண் உட்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
அவர்களது சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர்கள் யார்? கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.