sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரிசி ஆலை ஓனர் வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு

/

அரிசி ஆலை ஓனர் வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு

அரிசி ஆலை ஓனர் வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு

அரிசி ஆலை ஓனர் வீட்டில் 3 கிலோ வெள்ளி திருட்டு


ADDED : பிப் 27, 2025 04:00 AM

Google News

ADDED : பிப் 27, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்-தவர் தனபால், 50. அதே பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி, நாமக்கல்லில், 'நீட்' தேர்வுக்கு மகள் படிப்பதால், அவருடன் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தனபால், அருகே உள்ள அரிசி ஆலைக்கு சென்றார்.

நேற்று காலை, 8:00 மணிக்கு திரும்பி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ அருகே இருந்த சாவியை, மர்ம நபர்கள் எடுத்து, அதன் அறைகளில் இருந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 கிலோ வெள்ளி பொருட்கள், 10,000 ரூபாயை திரு-டிச்சென்றது தெரிந்தது. அவர் தகவல்படி, கெங்கவல்லி போலீசார் ஆய்வு செய்தனர்.போலீசார் கூறுகையில், ''வெளிப்புற கதவை கடப்பாரையால் உடைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்-பதிந்து மர்ம நபர்களை தேடுகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us