sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3 மாதமாக திறக்கப்படாத சுகாதார வளாகம்

/

3 மாதமாக திறக்கப்படாத சுகாதார வளாகம்

3 மாதமாக திறக்கப்படாத சுகாதார வளாகம்

3 மாதமாக திறக்கப்படாத சுகாதார வளாகம்


ADDED : பிப் 16, 2025 02:49 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 8வது வார்டில் உள்ள சுகா-தார வளாகம், சமீபத்தில் துாய்மை இந்தியா திட்டத்தில், 7.50 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்-பாட்டுக்கு திறக்காமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவ-திக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, 8வது வார்டு கவுன்சிலரான, அ.தி.மு.க., நகர செயலர் சின்னதம்பி கூறுகையில், ''சுகாதார வளாகம் புதுப்பிக்கப்-பட்டு, 3 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால், பெண்கள், குழந்-தைகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் சந்தைப்பேட்-டையில் உள்ள கட்டண கழிப்பிடத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'ஓரிரு நாட்-களில் திறக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us