/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவம் படிக்க வாய்ப்பு 3 மாணவியருக்கு பாராட்டு
/
மருத்துவம் படிக்க வாய்ப்பு 3 மாணவியருக்கு பாராட்டு
மருத்துவம் படிக்க வாய்ப்பு 3 மாணவியருக்கு பாராட்டு
மருத்துவம் படிக்க வாய்ப்பு 3 மாணவியருக்கு பாராட்டு
ADDED : ஆக 08, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி,வாழப்பாடி, புதுப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவியர் இளம்பிறை, பூமா, செல்வபிரியா.
இவர்கள், 'நீட்' தேர்வு எழுதி, தமிழக அரசின், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்றனர். இவர்களை நேற்று, அப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் பாராட்டினர்.