தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்

மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்

மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்


ADDED : மே 10, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், சிவதாபுரத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 23. அம்மா-பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்-கிறார். நேற்று முன்தினம் காலை கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் புகார்படி அம்மாபேட்டை போலீசார் தேடுகின்றனர்.

?

கிச்சிப்பாளையத்தை சேர்ந்த டேவிட் ரோசாரியோ சகோதரி விமலா, 33. இவரது கணவர் வின்சென்ட் இறந்த பின், அண்ண-னுடன் வசிக்கிறார். கடந்த, 7ல் வெளியே சென்ற விமலா வீடு திரும்பவில்லை. அதேபோல் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த அகல்யா அனிஸ், 23 என்பவரும், கடந்த, 7ல் மாயமானார். இவர்-களை கிச்சிப்பாளையம் போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us