sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பொங்கலை முன்னிட்டு 30 கைதிகளுக்கு பரோல்

/

பொங்கலை முன்னிட்டு 30 கைதிகளுக்கு பரோல்

பொங்கலை முன்னிட்டு 30 கைதிகளுக்கு பரோல்

பொங்கலை முன்னிட்டு 30 கைதிகளுக்கு பரோல்


ADDED : ஜன 13, 2025 03:23 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதில், தண்டனை கைதிகளுக்கு, நன்ன-டத்தை அடிப்படையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்தின-ருடன் கொண்டாட, 'பரோல்' வழங்கப்படு

கிறது.

அதன்படி, 30 கைதிகளுக்கு நேற்று பரோல் வழங்கப்பட்-டது. அவர்கள், பண்டிகை முடிந்து மீண்டும் சிறைக்கு வருவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us