sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

63 சிறப்பு முகாம்களில் 3,000 பேருக்கு சிகிச்சை

/

63 சிறப்பு முகாம்களில் 3,000 பேருக்கு சிகிச்சை

63 சிறப்பு முகாம்களில் 3,000 பேருக்கு சிகிச்சை

63 சிறப்பு முகாம்களில் 3,000 பேருக்கு சிகிச்சை


ADDED : அக் 16, 2024 07:01 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஒன்றியத்துக்கு தலா, 3 முகாம் வீதம், 20 ஒன்றியங்களில், 60 முகாம்கள் நடந்தன. தவிர சேலம் மாநகரில், 3 என, 63 முகாம்கள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு முகாமும், 2 மணி நேரம் வீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடந்தன. இதன்மூலம், 3,346 பேர் பயன் அடைந்தனர். அவர்களில் குழந்தைகள், 274 பேர், கர்ப்பிணியர், 40 பேர் அடங்கும்.






      Dinamalar
      Follow us