/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளாஸ்டிக், பாலிதீன் 4 கிலோ பறிமுதல்
/
பிளாஸ்டிக், பாலிதீன் 4 கிலோ பறிமுதல்
ADDED : ஜன 22, 2026 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் நகராட்சியில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகள், ஓட்-டல்களில், சுகாதார பிரிவு அலுவலர் பழனிசாமி தலைமையில் பணியாளர்கள், நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, தடை செய்-யப்பட்ட, 4 கிலோ பாலிதீன், பிளாஸ்டிக் ஆகியவற்றை பறி-முதல் செய்தனர். 6 பேருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்-தனர்.

