நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனியம்மாள் மகள் காவியா, 36. இவ-ருக்கும், ஜலகண்டாபுரம், கலர்பட்டியை சேர்ந்த கல்யாண சுந்-தரம் என்பவருக்கும், 17 ஆண்டுக்கு முன் திருமணமானது. குழந்-தைகள் இல்லை.
இவர்கள் வீட்டில் சில நாட்களுக்கு முன், 1 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்து காவியாவிடம், அவரது கணவர் கேட்டுள்ளார். அதில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவி-யாவை, அவரது தாய் வீட்டில் விட்டுச்சென்றார். இந்
நிலையில் காவியாவை, கடந்த, 19 அதிகாலை முதல் காண-வில்லை. பழனியம்மாள் புகார்படி தாரமங்கலம் போலீசார் தேடு-கின்றனர்.
ஓதுவாரை கரம்பிடித்த

