/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வு ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
/
ஓய்வு ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
ADDED : பிப் 21, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராஜா மனைவி சொர்ணகுமாரி, 68.
இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று மதியம், 1:00 மணிக்கு சின்னதிருப்பதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவர் அணிந்திருந்த, 4 பவுன் சங்கிலி மாயமாகி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து அவர் புகார்படி கன்னங்குறிச்சி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

