தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 4 பி.டி.ஓ., இடமாற்றம்

4 பி.டி.ஓ., இடமாற்றம்

4 பி.டி.ஓ., இடமாற்றம்


ADDED : ஜூலை 29, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்; கெங்கவல்லி பி.டி.ஓ., இளங்கோ மீது பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததால், சஸ்பெண்ட் செய்-யப்பட்டார். அவரது பணி இடத்துக்கு, வாழப்பாடி பி.டி.ஓ., கேசவராஜ் மாற்றப்பட்டார்.

இதுதவிர பி.டி.ஓ.,க்களான, பெத்தநாயக்கன்பா-ளையம் மணிவாசகம், சேலம் கலெக்டர் அலுவ-லக மாவட்ட மேலாளர்(வளர்ச்சி); கொளத்துார் அண்ணாதுரை, பெத்தநாயக்கன்பா-ளையம்(கி.ஊ.,); மாவட்ட மேலாளர்(வளர்ச்சி) பாலச்சந்திரன், மகுடஞ்சாவடி(கி.ஊ.,) ஆகியோர், நிர்வாக நலன் கருதி இடமாறுதல் செய்து, சேலம் கலெக்டர் இளம்பகவத், நேற்று முன்தினம் உத்-தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us