/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைலாசநாதர் கோவிலில் 3 நாளில் 45 திருமணம்
/
கைலாசநாதர் கோவிலில் 3 நாளில் 45 திருமணம்
ADDED : ஆக 30, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.
அதன்படி கடந்த, 27 முதல், தொடர்ந்து, 3 நாட்களும், வளர்பிறை சுப முகூர்த்த நாட்களாக வந்தன. இதனால், அந்த, 3 நாட்களில் மட்டும், 45 திருமணங்கள் நடந்தன. இதனால் அதிகாலை, 4:00 மணி முதலே, மணமக்கள், உறவினர்களால் கோவில் வளாகம் களைகட்டியது.