sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4,600 கிலோ புகையிலை அழிப்பு

/

4,600 கிலோ புகையிலை அழிப்பு

4,600 கிலோ புகையிலை அழிப்பு

4,600 கிலோ புகையிலை அழிப்பு


ADDED : நவ 12, 2025 01:40 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த, 4,600 கிலோ புகையிலை பொருட்களை அழிக்க, ஜே.எம்: 3ல் மனுதாக்கல் செய்திருந்தனர். அதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளிக்க, நேற்று அப்பொருட்களை, செட்டிச்சாவடி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.

இன்ஸ்பெக்டர் தேவராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர் சேஷாத்ரி உள்ளிட்டோர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us