sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நகராட்சி அலுவலகம் அருகே நாய் கடித்து 5 பேர் காயம்

/

நகராட்சி அலுவலகம் அருகே நாய் கடித்து 5 பேர் காயம்

நகராட்சி அலுவலகம் அருகே நாய் கடித்து 5 பேர் காயம்

நகராட்சி அலுவலகம் அருகே நாய் கடித்து 5 பேர் காயம்


ADDED : செப் 09, 2025 01:41 AM

Google News

ADDED : செப் 09, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகே, ஒரே நாய் விரட்டி விரட்டி கடித்து பெண் உள்பட, 5 பேர் காயம் அடைந்தனர்.

மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகே, பொதுப்பணித்துறை குடியிருப்பு வீதியில் நேற்று காலை 7:30 மணியளவில் நடந்து சென்ற எல்.ஜி.எம்., குடியிருப்பு சத்யா, 36, கூலி லைன் ரஞ்சித்குமார், 41, தினசரி சந்தை ராஜேந்திரன், 71, இந்திராநகர் மணி, 30, மரக்கோட்டை மாதேசன், 60, என, 5 பேரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒரே நாய் விரட்டி சென்று கடித்துள்ளது. காயமடைந்த அனைவருக்கும், மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், வெறிநாய் கடி பாதிப்பு தடுப்பு (ரேபிஸ்) மருந்து ஊசி செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us