தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 5 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

5 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

5 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


ADDED : ஜூலை 16, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாநகர போலீசில், 5 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றி, கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி சூரமங்-கலம் குற்றப்பிரிவு சாரதா, ஸ்டீல் பிளான்ட் சட்டம் ஒழுங்-குக்கும், அங்கு பணியாற்றிய சிவசங்கரன், சூரமங்கலம் குற்றப்பி-ரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அழகபுரம் சங்கீதா, கொண்ட-லாம்பட்டி குற்றப்பிரிவுக்கும், காரிப்பட்டி பாபு சுரேஷ்குமார், அழகாபுரம் ஸ்டேஷனுக்கும், செவ்வாய்ப்பேட்டை குற்றப்பிரிவு புவனேஸ்வரி, காரிப்பட்டி ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்-ளனர். மேலும், 3 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us