sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

5 பவுன் நகை திருட்டு

/

5 பவுன் நகை திருட்டு

5 பவுன் நகை திருட்டு

5 பவுன் நகை திருட்டு


ADDED : டிச 22, 2024 12:51 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

5 பவுன் நகை திருட்டு

வாழப்பாடி, டிச. 22-

வாழப்பாடி, முத்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 55. அதே பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் ஓட்டலுக்கு சென்றார். இரவு, 11:00 மணிக்கு மீண்டும் வீடு திரும்பியபோது, கதவு உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த, 5 பவுன், 22,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. ஜெய்சங்கர் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

அரசு ஆண்கள் பள்ளியில்






      Dinamalar
      Follow us