/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இலவச அறுவை சிகிச்சைக்கு 56 பேர் தேர்வு
/
இலவச அறுவை சிகிச்சைக்கு 56 பேர் தேர்வு
ADDED : மார் 31, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலத்தில், லயன்ஸ் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சேலம் தனியார் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நேற்று நடத்தின.
283 பேருக்கு, மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனை செய்தனர். அதில், 56 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, மருத்துவம-னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதேபோல் கிட்ட, துாரப்-பார்வை குறைபாடுள்ள, 55 பேருக்கு கண்ணாடி வழங்கினர்.லயன்ஸ் சங்க தலைவர் பழனிசாமி, செயலர் வெங்கடாஜலம், பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட துாதுவர் செல்வராஜ் உள்-பட பலர் பங்கேற்றனர்.