sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு

/

பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு

பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு

பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு


ADDED : மே 04, 2025 01:53 AM

Google News

ADDED : மே 04, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், மே 4

சேலம், சின்னகொல்லப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்மாள், 60. அழகாபுரத்தில் உள்ள மருத்துவர் வீட்டில் பணிபுரிகிறார். இவர் கொண்டப்பநாயக்கன்பட்டியில், வங்கியில் அடகு வைத்த, 6 பவுன் நகையை, கடந்த, 28ல் மீட்டுக்கொண்டு, மருத்துவர் வீட்டுக்கு வேலைக்கு சென்றார். அன்று இரவு அங்கேயே தங்கினார்.

மறுநாள், சேலம் ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே பாரதி நகரில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்ற அவர், பின் டவுன் பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். 5 ரோடு சந்திப்பில் வந்தபோது, அவர் பையுடன், 6 பவுன் நகையை காணவில்லை. அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து பஸ்சில் கைவரிசை காட்டியவர் குறித்து விசாரிக்கின்றனர்.

*****************






      Dinamalar
      Follow us