sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கும்பாபிேஷகத்தில் 6 பவுன் திருட்டு

/

கும்பாபிேஷகத்தில் 6 பவுன் திருட்டு

கும்பாபிேஷகத்தில் 6 பவுன் திருட்டு

கும்பாபிேஷகத்தில் 6 பவுன் திருட்டு


ADDED : நவ 17, 2025 04:41 AM

Google News

ADDED : நவ 17, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவிலில் நேற்று கும்பாபி ேஷகம் நடந்தது.

அதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்த கும்பலை பயன்படுத்தி, முல்லை-வாடியை சேர்ந்த, அங்கம்மாள், 68, என்பவரிடம், 6 பவுன் சங்கி-லியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us