sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில்களில் 66 ஜோடிக்கு திருமணம்

/

கோவில்களில் 66 ஜோடிக்கு திருமணம்

கோவில்களில் 66 ஜோடிக்கு திருமணம்

கோவில்களில் 66 ஜோடிக்கு திருமணம்


ADDED : பிப் 23, 2026 06:39 AM

Google News

ADDED : பிப் 23, 2026 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மாசி வளர்பிறை முகூர்த்தத்தை ஒட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று திருமணம் செய்ய, சில ஜோடிகள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் அதிகாலை முதலே திருமண ஜோடிகள் குவிந்தனர். அர்ச்சகர்கள், வேதங்கள் ஓத, ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அங்கு, 21 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அதேபோல் கோட்டை பெருமாள் கோவிலில், 5 ஜோடிகள், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், 40 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us