/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பறிமுதல் செய்யப்பட்ட 6,839 மதுபாட்டில் அழிப்பு
/
பறிமுதல் செய்யப்பட்ட 6,839 மதுபாட்டில் அழிப்பு
ADDED : ஆக 08, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுாரில் உள்ள இரும்பாலை மதுவிலக்கு பிரிவு, ஆத்துார் மற்றும் மேட்டூரில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீசாரால், பல்வேறு இடங்களில், 1,323 லிட்டர் அடங்கிய, 6,839 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த பாட்டில்களை, மதுவிலக்கு டி.எஸ்.பி., மகாவிஷ்ணு முன்னிலையில் நேற்று, ஓமலுார் அருகே வேலாகவுண்டனுார் ஏரியில் கொட்டி, பொக்லைன் இயந்திரம் மூலம், பாட்டிகளை உடைத்து அழித்தனர். டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.