ADDED : டிச 09, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடியில், சட்ட விரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட, மெய்யப்பன், 67, கணேஷ், 50, பழனியப்பன், 44, சேகர், 26, தொளசம்பட்டியில் ஆறுமுகம், 82, உள்பட, 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம், 39,350 ரூபாய், 70 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகவலை, எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.