sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேனீ கொட்டி 7 பேர் காயம்

/

தேனீ கொட்டி 7 பேர் காயம்

தேனீ கொட்டி 7 பேர் காயம்

தேனீ கொட்டி 7 பேர் காயம்


ADDED : செப் 04, 2025 01:39 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல், தலைவாசல், சாத்தப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் வேப்ப மரம் உள்ளது. அதில் விஷத்தன்மை கொண்ட கதண்டு தேனீ கூடு கட்டியிருந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, கூட்டில் இருந்து வெளியேறிய தேனீக்கள், அந்த வழியே சென்றவர்களை கொட்டின.

அதில் முருகேசன் 52, சிவசக்திவேல் 37, சீனிவாசன் 60, அனேகன், 5, ஆர்த்மிகா, 7, உள்பட, 7 பேருக்கு, கண், கை, கால் முழுதும் வீக்கம், காயம் ஏற்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் வேப்ப மரத்தில் உள்ள கதண்டு கூட்டை அழிக்க, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us