sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சந்தையில் மது குடித்த 8 பேர் கைது

/

சந்தையில் மது குடித்த 8 பேர் கைது

சந்தையில் மது குடித்த 8 பேர் கைது

சந்தையில் மது குடித்த 8 பேர் கைது


ADDED : மே 19, 2025 02:15 AM

Google News

ADDED : மே 19, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தும்பலில் உள்ள வாரச்சந்தை திடலில், தினமும் ஏராளமானோர் அமர்ந்து, மது அருந்தி வந்-தனர்.

இதனால் நேற்று மதியம், 1:00 மணிக்கு, ஏத்தாப்பூர் போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது மது அருந்திக்-கொண்டிருந்த, பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அரவிந்த், 25, கத்திரிப்பட்டி சசிகுமார், 46, செல்வராஜ், 40, தும்பல் சக்-திவேல், 23, தனுஷ், 22, சுரேஷ்குமார், 37, ராயர், 40, ரஞ்சித்-குமார், 47, ஆகியோரை கைது செய்தனர். மேலும் சந்தையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us