sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் இருந்து 80 பேர் சிறப்பு ரயிலில் காசி பயணம்

/

சேலத்தில் இருந்து 80 பேர் சிறப்பு ரயிலில் காசி பயணம்

சேலத்தில் இருந்து 80 பேர் சிறப்பு ரயிலில் காசி பயணம்

சேலத்தில் இருந்து 80 பேர் சிறப்பு ரயிலில் காசி பயணம்


ADDED : பிப் 17, 2025 02:17 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மத்திய அரசின் காசி தமிழ் சங்கமம் மூலம், ஆண்டுதோறும் காசிக்கு செல்ல நினைப்பவர்கள், சிறப்பு ரயில் மூலம் இலவச-மாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன்படி, 3ம் ஆண்டாக காசி தமிழ் சங்கமம் சார்பில், மக்களை காசிக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தமிழகம் முழுதும், 1,000 பேர் செல்கின்றனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து நேற்று காலை, 9:15 மணிக்கு சேலம் வந்த ரயிலுக்கு, பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து, 80 பக்தர்கள், அந்த ரயிலில் புறப்பட்டனர். அவர்களை, பா.ஜ., சுற்றுச்சூழல் பாது-காப்பு பிரிவு மாநில தலைவர் கோபிநாத், சேலம் மாநகர தலைவர் சசிகுமார், முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள், பூ கொடுத்து வழியனுப்பினர்.






      Dinamalar
      Follow us