ADDED : நவ 07, 2026 03:26 AM
அ நிறம் | அளவு
சேலம்; திப்ரூகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மொரப்பூர் ஸ்டேஷன் வந்தபோது, ரயில்வே தனிப்படை போலீசார் ஏறி சோதனை செய்தனர்.
பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பேக்கை சோதனை செய்தததில், 8.5 கிலோ கஞ்சா இருந்ததால் பறிமுதல் செய்து, சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
