/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
94 வயது காந்தியவாதி நடைபயணம் துவக்கம்
/
94 வயது காந்தியவாதி நடைபயணம் துவக்கம்
ADDED : ஜன 17, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:மது ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, 94 வயது காந்தியவாதி, சேலத்தில் இருந்து மதுரை வரை நடைபயணத்தை துவக்கினார்.
சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி பிராங்க்ளின் ஆசாத் காந்தி, 94. இவர், மதுவிலக்கை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
சேலத்தில் இருந்து மதுரை வரை நேற்று நடைபயணம் துவங்கினார்.
முன்னதாக, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.