sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீஸ் எழுத்துத்தேர்வு 9,848 பேருக்கு அனுமதி

/

போலீஸ் எழுத்துத்தேர்வு 9,848 பேருக்கு அனுமதி

போலீஸ் எழுத்துத்தேர்வு 9,848 பேருக்கு அனுமதி

போலீஸ் எழுத்துத்தேர்வு 9,848 பேருக்கு அனுமதி


ADDED : நவ 09, 2025 05:02 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், போலீஸ் துறையில், 2ம் நிலை போலீசார், 2ம் நிலை சிறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்துத்தேர்வு, இன்று தமிழகம் முழுதும் நடக்கிறது.

சேலம் மாநகரில், 4 மையங்களில் நடக்கிறது. 2,735 பேர் எழுதுகின்றனர். அதேபோல் மாவட்டத்தில், 7 மையங்களில், 7,113 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 முதல், மதியம், 12:40 மணிவரை தேர்வு நடக்கிறது. 'சூப்பர் செக்' அதிகாரியான, கமிஷனர் அனில்குமார் கிரி தலைமையில், மாநகரில், 358 பேர், மாவட்டத்தில், 750 பேர், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.






      Dinamalar
      Follow us