sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் விழுந்த புள்ளி மான் பலி

/

கிணற்றில் விழுந்த புள்ளி மான் பலி

கிணற்றில் விழுந்த புள்ளி மான் பலி

கிணற்றில் விழுந்த புள்ளி மான் பலி


ADDED : பிப் 21, 2024 07:30 AM

Google News

ADDED : பிப் 21, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல் : தலைவாசல் அருகே கல்வராயன்மலை பகுதியில் உள்ள புள்ளி மான்கள், தற்போது கோடை காலம் தொடங்கியதால் இரை, தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன.

அதன்படி கல்வராயன்மலையில் இருந்து நேற்று காலை, 5:00 மணிக்கு, 3 வயதுடைய, 3 மான்கள், புத்துார், விநாயகர் நகர் ஞானவேலின் விவசாய கிணற்றில் தவறி விழுந்தன. ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள், காலை, 5:30 முதல், 8:30 மணி வரை போராடி மான்களை மீட்டனர். ஆனால் ஒரு மான் மூச்சுத்திணறி இறந்தது. மற்ற இரு மான்களை உயிருடன், கள்ளக்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us