ADDED : மார் 16, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார்
அருகே சீலியம்பட்டி புதுார், தெற்கு காட்டை சேர்ந்தவர் வெண்ணிலா, 40.
இவரது விவசாய கிணற்றில், நேற்று காலை, 7:00 மணிக்கு, 2 வயது ஆண் புள்ளி
மான் தவறி விழுந்தது.ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், இறந்த நிலையில் மானை
மீட்டு, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

