ADDED : மார் 11, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி:சித்தர்கோவில்
அருகே ரெட்டியூரை சேர்ந்த தறித் தொழிலாளி பாலமுருகன், 36.
கடந்த, 8
அதிகாலை, 2:00 மணிக்கு சித்தர்கோவில் பகுதிக்கு, 'ஸ்பிளண்டர் பிளஸ்'
பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம்,
பைக் பின்புறம் மோதியது. அதில் பாலமுருகன் பலத்த காயம் அடைந்த
நிலையில், மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

